"செம்ம ஸ்ட்ரக்சர்.. இண்டஸ்ட்ரி உங்கள மிஸ் பண்ணிடுச்சு..." - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் நெட்டிசன்கள்..!+
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நாயகனாக பிரஜன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.
மெட்டி ஒலி சீரியலில் தனது சின்னத்திரை பிரவேசத்தை தொடங்கியவர் கிருத்திகா. அதையடுத்து பல மெகா சீரியல்களில் நடித்த அவர், தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். பார்ப்பதற்கு நல்ல உயரத்துடன், வாட்டசாட்டமாக இருப்பதால் இவருக்கு பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களே கிடைகின்றது.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது புடவை சகிதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, "கடினமான நேரங்களில் அமைதியாக இருங்கள். நல்ல நேரம் வந்து கொண்டே இருக்கின்றது. அதுவரை அமைதியாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இண்டஸ்ட்ரி உங்களை தவறவிட்டு விட்டது என்றும், செம்ம ஸ்ட்ரக்சர் என்றும் கமென்ட் செய்து வருகிறார்கள்.
"செம்ம ஸ்ட்ரக்சர்.. இண்டஸ்ட்ரி உங்கள மிஸ் பண்ணிடுச்சு..." - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் நெட்டிசன்கள்..!+
Reviewed by Tamizhakam
on
June 26, 2020
Rating:
