ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் தொப்புள் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சங்கீதா..! - புகைப்படங்கள் இதோ..!


சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை எற்று கச்சிதமாக நடிக்க வேண்டும். அப்பதான் முன்னணி நடிகையாக சீக்கிரம் வளர முடியும், ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தால் தான் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடிக்க முடியும்.

அந்த வகையில், பல படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற முடியாத சங்கீதா 2000ம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தனம் எனும் படத்தில் நடிகை சங்கீதா விலைமாதுவாக நடித்து இருந்தார்.


ஆனால், அதற்கு பிறகும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயர் கிடைக்கவில்லை. சின்னத்திரை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு, பாடகர் கிரிஷ்-ஐ மணந்து கொண்டார்.

சமீபத்தில், சங்கீதா மீது அவரது தாய் பானுமதி, வயதான என்னை வெளியேற்றி விட்டு நான் வசித்த வீட்டை அபகரிக்க முயற்சிக்கிறார் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.சங்கீதா நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது.

சங்கீதாவும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த கே.ஆர்.பாலனின் மகள்தான் பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சர்ச்சைக்கும் பேர் போனவர் தான் நடிகை சங்கீதா. இந்நிலையில், ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.