சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இந்த நடிகையா இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது..? - ஷாக் ஆன ரசிகர்கள்..!


பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் பூமிகா என்ற பெயரில் மலைவாழ் பெண்ணாக நடித்திருந்தவர் தான் நடிகை சந்தியா. சமீபத்தில், அதே தொலைகாட்சியில் நடிகர் தனுஷ் பங்கேற்ற சிறப்பு சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரபல டிவி சீரியல் நாயகிகள், நாயகர்கள் பங்கேற்றனர். அப்போது ஒவ்வொருவரையும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர். அப்பொழுது ‘மலைநாட்டு’ பெண்ணாக நடிக்கும் பூமிகா, தனுஷிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார்.

அதற்கு தனுஷ் பதிலளித்து முடித்த போது தொகுப்பாளர் ஆதவன், தனுஷுக்கு அக்கா, அண்ணி வேடத்துக்கு அப்ளிகேசனா? என கிண்ஷடலடித்தார். இதற்கு, அக்கா, அண்ணி மட்டுமல்ல, அம்மாவாக கூடவும் நடிக்க நான் தயார் என திருப்பி பதிலடி கொடுத்தார்.


தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில புகைப்படத்தை வெளியிள்ளார். வம்சம் சீரியலில் மலைவாழ் பட்டிக்காட்டு பெண்ணாக நடித்த பூமிக்கா கரெக்டரில் நடித்த சந்தியா மூக்கின் மேல் விரலை வைத்து ரசிக்கும் அளவு அழகுடன் மின்னிவருக்கின்றார் பூமிகா.


சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இந்த நடிகையா இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது..? - ஷாக் ஆன ரசிகர்கள்..! சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இந்த நடிகையா இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது..? - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 08, 2020 Rating: 5
Powered by Blogger.