படு சூடான கவர்ச்சி உடையில் முழு முதுகு தரிசனம் கொடுத்த தொகுப்பாளினி பாவனா..! - வைரலாகும் புகைப்படம்..!


பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் தான் பாவனா பாலகிருஷ்ணன். நடிகர் சிவ கார்த்திகேயனுடன் சேர்ந்து ஜோடி NO.1, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும், அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில முக்கியனமான நிகழ்ச்சிகளை இவரே முன் நின்று தொகுத்து வழங்கியுள்ளார். இதன்பின் சில மாதங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை.

ஏன்னென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஐ.பி.எல், ஐ.சி.சி உலகக்கோப்பை 2019 போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவரின் புகைப்படங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எப்போதும் பதிவிடுவார். ஆனால், போனாஸாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் தற்போது இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் இவர் அவ்வப்போது நடனம் ஆடியும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தன்னுடைய முழு முதுகும் தெரியும் படியான ஒரு கவர்ச்சி உடையில் தன்னுடைய முதுகின் அழகை வெளிச்சம் போட்டு காட்டி ஒரு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.படு சூடான கவர்ச்சி உடையில் முழு முதுகு தரிசனம் கொடுத்த தொகுப்பாளினி பாவனா..! - வைரலாகும் புகைப்படம்..! படு சூடான கவர்ச்சி உடையில் முழு முதுகு தரிசனம் கொடுத்த தொகுப்பாளினி பாவனா..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 09, 2020 Rating: 5
Powered by Blogger.