"நீ ஆம்பளையா இருந்தா இதோடு வா.." - நடிகை ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட வீடியோ..!


தென்னிந்திய திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பலரது மறுபுறத்தை காண்பித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மேலும்., பலர் மீது பரபரப்பாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால் திரையுலகமே கதிகலங்கியிருந்த நிலையில்., அடுத்ததாக யாரை? குறிவைக்க போகிறார் என்ற பயத்திலேயே திரையுலகம் இருந்தது.

இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் உதயநிதியுடன் நட்சத்திர விடுதியில் உல்லாசமாக இருந்ததாகவும்., இதற்கு பட வாய்ப்பு எனக்கு தருவதாகவும் கூறி உதயநிதி தன்னை ஏமாற்றியதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.

பின்னர், ஓவர் நைட்டில் உதயநிதி என்றால் யாரென்றே தெரியாது என்று பல்டி அடித்தார். அதன் பிறகு, நம்ம சங்க தலைவர் விஷால் ரெட்டியை அனகோண்டா பாம்புடன் ஒப்பிட்டு ஒரு பேட்டியில் பேசினார். அதன் பிறகு, நான் வேற விஷாலை கூறினேன்.

இந்த விஷால் என்று குப்புற படுத்தார். இப்படி, ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருக்கிறார் ஸ்ரீரெட்டி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது நடிகர் பவன் கல்யானை சீண்டி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.


நீ ஆம்பளையா இருந்தா ஆதரத்தோடு வா..


எப்போது பார்த்தாலும், சர்ச்சை சர்ச்சை என்று இருக்கும் இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக கொஞ்சம் அடங்கி உள்ளது. சர்ச்சையான விஷயங்களை விட்டு விட்டு சமையல் வீடியோக்கள், டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடிகை ஆச்சி மனோரமாவின் " ஆம்பளையா இருந்தா ஆதரத்தோடு வா.. கம்முனு கெட" என்ற வசனத்தை டிக் டாக் செய்து அதனை வெளியிட்டுள்ளார்.


"நீ ஆம்பளையா இருந்தா இதோடு வா.." - நடிகை ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட வீடியோ..! "நீ ஆம்பளையா இருந்தா இதோடு வா.." - நடிகை ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on June 29, 2020 Rating: 5
Powered by Blogger.