"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..?" - 40 வயதில் சல்லடை போன்ற உடையில் அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள நடிகை..!
கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன்.
பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் 40 வயதை நெருங்கி விட்ட வயதான விமலா ராமன், தற்போது செம்ம ஹாட்டாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேற லெவலில் போய் கொண்டிருக்கிறது.
40 வயதிலும் விமலா ராமன் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் போட்டோக்களை உற்று பார்த்துக் வருகிறார்கள்.
கடற்கரையில் சல்லடைபோன்ற உடையில் தன்னுடைய உள்ளாடைகளை தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.
யாராவது Zoom பண்ணி பாக்குறீங்களா..? எனவும் அந்த தண்ணீர் கொடுத்த வைத்தது எனவும் உருகி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..?" - 40 வயதில் சல்லடை போன்ற உடையில் அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள நடிகை..!
Reviewed by Tamizhakam
on
June 08, 2020
Rating:
