ஓடும் போது அந்த இடத்தை மட்டும் ஃபோகஸ் செய்து ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை கனிகா..!


தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கனிகா தற்போது வியர்க்க விறுவிறுவிக்க ஓடி முடித்து விட்டு முன்னழகுஎடுப்பாக  தெரிவது போல எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

இந்தநிலையில், அதிகாலையில் ஜாகிங் போவதை வழக்கமாக கொண்டுள்ள அம்மணி. இன்று காலை ஜாகிங் போகும் போது தொடையை மட்டும் ஃபோகஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தன்னுடைய முழு தொடையழகும் பளீச்சென தெரிவது போல பார்த்து பார்த்து வீடியோ எடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ஓடுறது நீங்க.. மூச்சு வாங்குறது நாங்களா என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.


ஓடும் போது அந்த இடத்தை மட்டும் ஃபோகஸ் செய்து ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை கனிகா..! ஓடும் போது அந்த இடத்தை மட்டும் ஃபோகஸ் செய்து ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை கனிகா..! Reviewed by Tamizhakam on July 08, 2020 Rating: 5
Powered by Blogger.