பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் ரசிகர்கள் மதனை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். விமான பணிப்பெண்ணாக இருந்து பின் சீரியலில் நாயகியாக மாறினார்.
இந்த சீரியலை தொடர்ந்து இவர் நடித்த லட்சுமி வந்தாச்சி சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.தெய்வமகள்’ தொலைகாட்சி தொடரில் நடித்த நடிகை வாணி போஜன் முதன் முறையாக நாயகியாக நடிக்கவுள்ள படம் ‘என் 4’. சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.
இந்த சீரியல் தற்போது ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தன.குழந்தைகள் கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார். இவர் வைபவுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் போனாலும் நடிகைகள் குறைவாக தான் சென்றுகொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் தங்களுக்கென மார்க்கெட்டை பிடிக்கும் அளவுக்கு வரவேற்போடு தான் செல்கின்றனர். ப்ரியா பவானி ஷங்கர் துவங்கி தற்போது வாணி போஜன் வரை.அதிலும் ப்ரியா பவானி ஷங்கரை விடவே தற்போது சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜனுக்கு வரவேற்புகள் அதிகமாக இருக்கிறது.
இருந்தாலும் நானும் நம்முடைய பங்குக்கு எதாவது செய்ய வேண்டுமே என தற்போது கேஷுவலாக போட்டோ சுட ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வாணி போஜன்.
அந்த வகையில், தற்போது சிகப்பு நிற உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி சில புகைப்ப்டங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.




