திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம் நடிகை - அப்போ, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுலாம்.. சும்மாவா கோபால்..!


விரல் நடிகர் படத்தில் அறிமுகமான அந்த தெலுங்கு நடிகை ஒருவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளதாக தெலுங்கு சினிமா ஊடகங்கள் கிசுகிசுத்துக்கொண்டிருகின்றன.

ஒரு காலத்தில் சில்க் ஸ்மிதாவுக்கே போட்டியாக கவர்ச்சி காட்டியவர் அம்மணி. ஆரம்பத்தில் நல்ல நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர் உடல் எடை ஏறி ஒன்னுத்துக்கும் உதவாத துக்கடா படங்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தார்.

இதனால், இவருடைய சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பட வாய்புகள் குறைய தொடங்கின. அதனை தொடர்ந்து, பிரபல இசையமைப்பாளர் ஒருவரருடன் காதலில் இருந்தார்.

விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்றார்கள். இதனால், அம்மணியின் மார்கெட் அதள பாதாளத்திற்கு சென்றது. ஆனால், காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார் என்று கூறினார்கள்.

தற்போது, நடிப்பதை விட்டு விட்டு இப்போது தயாரிப்பு துறையில் இறங்கியிருக்கும் அம்மணி நான் திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்னை காதலித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளரால் காதல், திருமணம் மீதே வெறுப்பு வந்து விட்டது என்று கூறியிருந்தார்.

தற்போது தான் 30 வயதை கடந்துள்ள நடிகை பிரபல இயக்குனருடன் நெருக்கமாக இருந்து வருகிறார் நடிகை. இருவரும் விரைவில் தம்பதிகள் ஆகப்போகிறார்கள் என்று பேச்சு எழுந்த நிலையில் நடிகை கர்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளன.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை கடந்த இரண்டு மாதமாக ஆள் எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருப்பதால். ஒரு வேளை உண்மையாக இருக்குமோ என்று முணுமுணுத்து வருகிறது தெலுங்கு சினிமா வட்டாரம்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம் நடிகை - அப்போ, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுலாம்.. சும்மாவா கோபால்..! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம் நடிகை - அப்போ, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுலாம்.. சும்மாவா கோபால்..! Reviewed by Tamizhakam on July 02, 2020 Rating: 5
Powered by Blogger.