" மூட வேண்டியதை.. மூடுங்கம்மா..." - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - நெட்டிசன்கள் விளாசல்..!


சமீபகாலமாக புதுமுக நடிகைகள் பெரும்பாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்லிருந்து தான் பலர் வந்துள்ளனர். அந்த வகையில் பிரபலம் அடைந்தவர் தான் ரைசா வில்சன்.

இவர் தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட நபராக தோன்றினார்.

பிக்பாஸில் இருந்து வெளிவந்த ரைசா வில்சன் அவர்களுக்கு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. இப்படத்தில் ஹீரோயினாக தனது திறமையை வெளிக்காட்டி மற்றும் ரசிகர் மத்தியில் மேலும் பிரபலமடையத் தொடங்கினார்.

இதனை தொடர்ந்து தற்போது அவர் விஷால் நடிப்பில் வரவுள்ள (FIR) என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கி வருகிறார். இதற்கு முன்பு கௌதம் மேனனுடன் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இவருடன் இணைந்து மஞ்சிமா மோகன் ரூபா மோனிகா ஜான் பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர்களில் ஒருவர் ரைசா வில்சன். அவ்வபோது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவினால் வீட்டிலேயே முடங்கியுள்ள ரைசா வில்சன் அவர்கள் தனது ரசிகர்களை கவரும்படி தன்னுடைய த்ரோ பேக் கவர்ச்சி படத்தை வெளியிட்டுள்ளார். பீச்சில் குட்டியான ட்ரவுசர், குட்டியான பனியன் என அணிந்து கொண்டு பெரிய தொப்பி ஒன்றை அணிந்த படி போஸ் கொடுத்துள்ள அவரின் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவி வருகிறது.


இதனை பார்த்த ரசிகர்கள், மூட வேண்டியதை.. மூடுங்கம்மா.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

" மூட வேண்டியதை.. மூடுங்கம்மா..." - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - நெட்டிசன்கள் விளாசல்..! " மூட வேண்டியதை.. மூடுங்கம்மா..." - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - நெட்டிசன்கள் விளாசல்..! Reviewed by Tamizhakam on July 06, 2020 Rating: 5
Powered by Blogger.