வரம்பு மீறிய உச்ச கட்ட கவர்ச்சியில் நித்யா மேனன் - குவியும் கண்டணங்கள்..! - ரசிகர்கள் ஷாக்..!


தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, 24 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழில் கடைசியாக நித்யா மேனன் சைக்கோ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஓவர் கிளாமர் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கும் நித்யா மேனன், வெப் சீரிஸ் ஒன்றிற்காக எடுத்துள்ள ரிஸ்க் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நித்யா மேனன் மோசமான காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்த அதிர்ச்சி போதாது என்று ஸ்ருதி பாப்னா என்ற நடிகைக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. காருக்குள் சுமார் 40 விநாடிகள் முத்தம் கொடுப்பது எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி இருவரும் வரம்பு மீறி தனிமையில் இருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்று அதிர்வலைகளை ஏற்படுத்தின.

முன்னணி நடிகையாகவே இருந்தாலும் பட வாய்ப்பிற்காக துளிகூட கவர்ச்சி காட்டாதவர் நித்யா மேனன். அதுமட்டுமின்றி தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவர் வெப் சீரிஸில் இப்படிப்பட்ட காட்சிகளில் நடித்துள்ளது ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. ஓடிடி தளத்திற்கு சென்சார் இல்லை என்பதால் உங்க இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என நடிக்கிறீர்களா? என நித்யா மேனனுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.

இது போதாதென்று தற்போது பிகினி உடையிலும் நடிக்க சம்மதம் தெரிவிதுள்ளாரம் அம்மணி. பட வாய்ப்புக்காக இப்படி இறங்கி வந்துடீங்களே என்று உச் கொட்டி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

வரம்பு மீறிய உச்ச கட்ட கவர்ச்சியில் நித்யா மேனன் - குவியும் கண்டணங்கள்..! - ரசிகர்கள் ஷாக்..! வரம்பு மீறிய உச்ச கட்ட கவர்ச்சியில் நித்யா மேனன் - குவியும் கண்டணங்கள்..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on July 21, 2020 Rating: 5
Powered by Blogger.