"ப்ப்பா... என்ன ஷேப்பு..." - மடோனா செபஸ்டின் வெளியிட்ட புகைப்படம் - கதறும் நெட்டிசன்கள்...!


நடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘‘நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நான் அவற்றையெல்லாம் நான் மறுத்துவிடுகிறேன். காரணம் என் மனதுக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன். லிப் டூ லிப் முத்தக் காட்சியில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அப்படியாக வந்த மூன்று படங்களை மூன்று மாதங்களில் இழந்திருக்கிறேன் ” என கூறினார்.

படங்களில் கமிட் ஆகும் முன்பே இவர் பல கண்டிஷன் போட்டதால் பல வாய்ப்பு குறைந்துவிட்டது, அதுமட்டுமில்லாமல் இவரின் புகைப்படத்தை பார்த்து லேடி சத்யராஜ் கிண்டலடித்தார்கள் ரசிகர்கள்.

பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார்.

அந்த வகையில்தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படியான உடையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.


இதனை பார்த்த நெட்டிசன்கள்.. ப்ப்பா... என்ன ஷேப்பு என்று உருகி வருகிறார்கள்.