"உங்க தொப்புளில் என்ன இருக்கு..?" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!


நடிகர் ஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடித்த "கவலை வேண்டாம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதனையடுத்து துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

இருட்டு அறைக்குள் முரட்டு குத்து படத்தின் மூலமாக யாஷிகா ஆனந்த் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. 

சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.யாஷிகா ஆனந்த் 4 ஆகஸ்ட் 1999 டெல்லியில் பிறந்தார். இவர் பிஏ படித்துள்ளார் இவருக்கு டாட்டூ போடுவது ரொம்ப பிடிக்குமா. இவரது உடம்பில் ஆங்காங்கே டாட்டூ போட்டு நிரப்பி வைத்திருக்கிறார். 

பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் வீட்டில் இருக்கும் நேரத்தில் உடல் பயிற்சியில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்அப்படி தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களையும் உடல் எடை குறைத்த போட்டோக்களையும் இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். 

உடல் பயிற்சியின் பலனாக தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார் இந்தப் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல்ல இருக்கிறது.அப்படித்தான் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். 


அதில் குட்டை பாவாடை போட்டு தன்னுடைய வயிறு தெரியுற அளவுக்கு போஸ் கொடுத்து அவர் தொப்புளில் கம்மலும் போட்டு இருக்கிறார்.இதனை பார்த்து எதுவும் தெரியாதது போல, உங்கள் தொப்புளில் என்ன இருக்கிறது..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

"உங்க தொப்புளில் என்ன இருக்கு..?" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..! "உங்க தொப்புளில் என்ன இருக்கு..?" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 16, 2020 Rating: 5
Powered by Blogger.