கவர்ச்சி உடையில் சமயலறையில் குனிந்த படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த கேத்ரின் தெரேசா..!
மெட்ராஸ் படம் மூலம் தமிழில் குடிசை மாற்று வாரிய பகுதி வாழ் பெண்ணாக யதார்த்தமான நடிப்பை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தவர் கேத்ரின் தெரசா. அப்படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்ட நிலையில் அவரோ தனது பாதையை கவர்ச்சிக்கு மாற்றிக்கொண்டார்.
கவர்ச்சி ஹீரோயினாக நடித்து நான்கு பாடல் களுக்கு நடனம் ஆடிவிட்டு கொஞ்சம் கவர்ச்சியை காட்டிவிட்டு காணாமல் போனார். தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தவருக்கு நடிப்பை வெளிப்படுத்துவதற்கான கதாபாத்திரம் அமையாத நிலையில் தற்போது ஒரு படம் கூட கைவசம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்.
கடைசியாக கேத்ரின் நம்பியிருந்தது விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த வேர்ல்டு பேமஸ் லவர் படத்தைத்தான். அந்த படமும் தோல்வியை தழுவியதுடன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஹீரோ விஜய தேவரகொண்டா தான் காரணம் என்றும் அவர் தன்னிடமிருந்து எழுதி வாங்கிய வீட்டை திருப்பி தர வேண்டும் என்று தயாரிப்பாளர் போர்க்கொடி உயர்த்தினார்.
இப்படம் ஹிட்டானால் டாப் ரேஞ்சுக்கு சென்றுவிடலாம் என்ற கனவிலிருந்த கேத்ரினாவுக்கு பட தோல்வி பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதற்கிடையில் ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக தேடி வந்த சீனியர் ஹீரோ பாலகிருஷ்ணாவின் படத்தையும் அவசரப் பட்டு ஏற்க மறுத்துவிட்டு தற்போது கையை பிசைந்துகொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் எதுவும் இல்லாத நிலையில் உடல் வெயிட் போட்டுவிடக் கூடாது என்பதால் தனது கவனத்தை ஜிம் பக்கம் திருப்பியிருக்கிறார். தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்து தற்போது 5 கிலோ எடை குறைத்து ஒல்லிபிச்சான் ஆகியிருக்கிறார்.
இதற்காக சமைக்காத சாலட் உணவுகளை மட்டுமே அதிகம் எடுத்துக்கொள்கிறார் அம்மணி. அப்படி, சாலட் செய்யும் போது சில புகைப்படங்களை க்ளிக் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். சாலட்-ஐ விட அவரது முன்னழகிற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த புகைப்படங்களை எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.
கவர்ச்சி உடையில் சமயலறையில் குனிந்த படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த கேத்ரின் தெரேசா..!
Reviewed by Tamizhakam
on
August 22, 2020
Rating:
