"என்னா ஷேப்பு..." - "வேற லெவல்..." - நிக்கி கல்ராணி வெளியிட்ட ஹாட் போஸ் - உருகும் ரசிகர்கள்..!


தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் பணியாற்றி வருகிறார்.

தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடந்த சில காலமாக தமிழ் சினிமா நடிகைகளுக்கு ஒரு நோய் வந்துள்ளது. அது என்னவென்றால், பெரும்பாலான நடிகைகள் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.

நடிகைகள் ஹன்ஷிகா, கீர்த்தி சுரேஷ், ராய்க்ஷ்மி என பல நடிகைகள் அப்படித்தான் செய்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி திடீரென உடல் எடையை குறைத்த ஹன்சிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் காணாமல் போய்விட்டனர்.
இந்நிலையில், தற்போது நிக்கி கல்ராணி உடல் எடை குறைத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏன்னா ஷேப்பு.. வேற லெவல் என்றுகருத்து தெரிவித்து வருகிறார்கள்.


"என்னா ஷேப்பு..." - "வேற லெவல்..." - நிக்கி கல்ராணி வெளியிட்ட ஹாட் போஸ் - உருகும் ரசிகர்கள்..! "என்னா ஷேப்பு..." - "வேற லெவல்..."  - நிக்கி கல்ராணி வெளியிட்ட ஹாட் போஸ் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 04, 2020 Rating: 5
Powered by Blogger.