"என்ன வளைவு, என்ன ஸ்ட்ரக்ச்சர் .." - கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
இப்படி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார். 
 
அந்தவகையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் பார்ட்டி உடையில் ஷேப்பான உடலை வளைந்து , நெளிந்து செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளை சூடேற்றியுள்ளார். 
 
அவர் கூறியதாவது; தமிழில் சிறிய இடைவெளி ஏற்பட்டது உண்மைதான். இதற்கு காரணம், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நான் நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், தமிழில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 
 
விரைவில் அந்த இடைவெளி குறையும் என்று நம்புகிறேன். தற்போது சில இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளேன். அதில் நான் நடிக்க இருக்கும் புதுப்படங்கள் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும். 
 
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்துள்ளேன். இதில் ராசி கன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோரும் நடித்துள்ளனர். 
 
தற்போது பல முன்னணி நடிகைகள் வெப்சீரிஸில் நடித்து வருகின்றனர். எனக்கும் அந்த விருப்பம் இருக்கிறது. வெப்சீரிஸில் நடிப்பற்காக ஒரு கதை கேட்டுள்ளேன். முன்பிருந்ததை விட இப்போது நான் தமிழில் சரளமாகப் பேசுகிறேன்.என்று கூறுகிறார்.

லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்தாலும் ரசிகர்களுடன் தொடர்பு விட்டு போய்விடக்கூடாது என்பதால் வீட்டில் இருந்த படியே தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
 
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன வளைவு, என்ன ஸ்ட்ரக்சர் என்று வர்ணித்து வருகிறார்கள்.

"என்ன வளைவு, என்ன ஸ்ட்ரக்ச்சர் .." - கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "என்ன வளைவு, என்ன ஸ்ட்ரக்ச்சர் .." - கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 08, 2020 Rating: 5
Powered by Blogger.