"நீங்களா இது...?" - "நம்ம மைண்டு வேற அங்க போகுதே.." - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!


நகைச்சுவை என்பது ஒரு தீவிரமான வியாபாரம் என்று சொல்லுவார்கள். அந்த நகைச்சுவையினால் மற்றவர்களை கிண்டல் செய்து சிரிக்க வைக்கலாம். அல்லது மற்றவர்களிடம் இருந்து கிண்டல் வாங்கியும் சிரிக்க வைக்கலாம்.

இந்த வியாபாரத்தில் இரண்டாவது ரகத்துக்கு பொருத்தமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல்.

சினிமாவில் நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட இவருக்கு வந்திருக்கிறது. ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. சில பேர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகலாம்னு நினைக்க வைத்துவிடுவார்கள்.

ஆனால், இவருக்கு அந்த ஆசை இல்லை. அது ஏன் என நமக்கு தெரியவில்லை. சமீபகாலமாக அவருக்கு நடிப்பு ஆர்வம் வந்துவிட்டது போல ஃபோட்டோ – வா போட்டு தள்ளுகிறார்.


தொகுப்பளினிகள் திவ்யதர்ஷினி, விஜே ரம்யா என இரு ஜாம்பவான்கள் இருக்கும்போது கூட தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா. இப்போது, அவர்களுக்கு போட்டியாக ஹாட்டான புகைப்படங்களையும் இணையத்தில் அப்லோட் செய்து வருகிறார்.


இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நீங்களா இது..? நம்ம மைண்டு வேற அங்க போகுதே..!  என்று கமெண்டி வருகிறார்கள்.

"நீங்களா இது...?" - "நம்ம மைண்டு வேற அங்க போகுதே.." - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..! "நீங்களா இது...?" - "நம்ம மைண்டு வேற அங்க போகுதே.." - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 02, 2020 Rating: 5
Powered by Blogger.