தோல் நிறத்தில் ப்ரா - ஷாக் ஆன ரசிகர்கள் - ஹாலிவுட் ஹீரோயின்களை ஓரம் காட்டிய பிக்பாஸ் ஷாக்சி..!
தமிழில் ராஜா ராணி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபாலாகியவர் தான் சாக்ஷி.
தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர், தற்பொழுதும் தனது அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். அதையடுத்து அவர்களே தினம் ஒரு போட்டோ போட சொல்லி பரிந்துரைத்ததால் அம்மணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி ஸ்டில்களை வாரி வழங்கி வருகிறார்.
எப்படியாவது சினிமா திரைப்படங்களில் கதாநாயகியாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளை நடிகை சாக்ஷி அகர்வால் எடுத்து வருகிறார். இதற்கு அவர் முக்கியமாக நடிகையாக ஆக வேண்டும் என்று தனது உடம்பை போட்டு உடற்பயிற்சி செய்கிறேன் என ரசிகர்களை திண்டாட வைக்கிறார்.
தற்போது சாக்ஷி அகர்வால் மிகவும் உச்சகட்டமான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் தோல் நிறத்தில் நிற ப்ரா அணிந்து முன்னழகு எடுப்பாக தெரியும்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சிலர் ரசித்தாலும் ஒரு சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
தோல் நிறத்தில் ப்ரா - ஷாக் ஆன ரசிகர்கள் - ஹாலிவுட் ஹீரோயின்களை ஓரம் காட்டிய பிக்பாஸ் ஷாக்சி..!
Reviewed by Tamizhakam
on
August 21, 2020
Rating:
