அதுவா..? இதுவா..? - கண்றாவியான கவர்ச்சி உடையில் எருமசாணி ஹரிஜா..! - வைரல் புகைப்படம்.!


எருமசாணி எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஹரிஜா, லேட்டஸ்ட்டாக எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

யூடியூப் பல இளைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சிறந்த தளமாக அமைந்து வருகிறது.பலர் இதை சரியாக பயன்படுத்தி சம்பாதித்தும் வருகின்றனர். அதில் சிலர், பிரபலமாகி சினிமா பட வாய்ப்புகளையும் தட்டிச் செல்கின்றனர்.

எருமசாணி எனும் யூடியூப் சேனல் மூலம் விஜய்குமார் மற்றும் ஹரிஜா இணைந்து நகைச்சுவையான டிரெண்டிங் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் வீடியோ வெளியானாலே போதும் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் அதை பார்த்து வைரலாக்குவது வழக்கம். 

அந்த யூடியூப் சேனலில் கிடைத்த புகழை தொடர்ந்து சினிமா பக்கமும் ஹரிஜா காலடி எடுத்து வைத்தார்.சினிமாவைத் தாண்டி யூட்யூபில் பிரபலமாவது என்பது சாதாரண விஷயமல்ல, அந்த வகையில் எருமசாணி என்ற சேனல் மூலம் பிரபலமானவர் ஹரிஜா.

தற்போது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக போட்டோ ஷூட் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இவரின் போடா எருமசாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய்யும் ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமூக வலைதளங்களில் படு சுட்டியாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது "மகிழ்ச்சியாக இருப்பதா.? அல்லது யோசனையில் இருப்பதா..?" என்ற கேப்ஷன் வைத்து புடவை சகிதமாக இருக்கும் ஒரு புகைப்படம் மற்றும் கவர்ச்சி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுவா..? இதுவா..? - கண்றாவியான கவர்ச்சி உடையில் எருமசாணி ஹரிஜா..! - வைரல் புகைப்படம்.! அதுவா..? இதுவா..? - கண்றாவியான கவர்ச்சி உடையில் எருமசாணி ஹரிஜா..! - வைரல் புகைப்படம்.! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.