"என்ன கன்றாவி இது..? " -"எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்.." - அந்த இடத்தில் விரலை வைத்து போஸ் கொடுத்துள்ள ஹன்ஷிகா..!


சின்ன குஷ்பூ என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா! தமிழில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், வேலாயுதம், எங்கேயும் காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தமிழின் அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட இவர் நடிகர் சிம்புவை காதலித்து பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது சரியான வாய்ப்புகள் இன்றி கிடைத்த படங்களில் நடித்து வருகிறார். 

எதிர்பாராத விதானமாக உடல் எடை கூடிப்போன இவர் திடிரென கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். இதன்பிறகு வந்த புகைப்படங்களை பார்த்து பலரும் ஷாக் ஆகினர். 

இதனாலேயே ஹன்சிகாவிடம் தற்போது படங்கள் குறைவாகவே உள்ளன. விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை, அதர்வாவுடன் 100 மற்றும் தெலுங்கில் ஒரு படம் என மொத்தம் 3 படங்களே ஹன்சிகா கையில் உள்ளது. இதனால், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். 

இதற்கிடையே, பாலிவுட் நடிகைகளை போல் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெறுவதற்காகவே இது போன்ற யுத்திகளை ஹன்சிகாவும் கையில் எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அந்த வகையில், தற்போது ஃபுல் மேக்கப்,பளபளக்கும் உதட்டு சாயம் பூசிக்கொண்டு வாய் மேல் விரல் வைத்தபடி போஸ்கொடுத்துள்ள ஹன்ஷிகாவை பார்த்த நெட்டிசன்கள் என்ன கன்றாவி இது..? எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்..! என்று கூறி வருகிறார்கள்.

"என்ன கன்றாவி இது..? " -"எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்.." - அந்த இடத்தில் விரலை வைத்து போஸ் கொடுத்துள்ள ஹன்ஷிகா..! "என்ன கன்றாவி இது..? " -"எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்.." - அந்த இடத்தில் விரலை வைத்து போஸ் கொடுத்துள்ள ஹன்ஷிகா..! Reviewed by Tamizhakam on August 16, 2020 Rating: 5
Powered by Blogger.