"இதெல்லாம் ரொம்ப தவறுங்க.." - பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்துள்ள ரைசா - புலம்பும் ரசிகர்கள்..!


ரைசா 2017 இன் நடுப்பகுதியில், பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். 

சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். 

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார். இவர், யுவன் சங்கர் ராஜா அடுத்து தயாரிக்கும் ‘ஆலிஸ்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார். 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார். தற்போது இவர் நடித்த FIR என்ற படத்தில் டீசர் 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி விட்டது. 

தற்போது இவரின் ஹாட் போட்டோஷூட் பற்றிதான் கோலிவுட் முழுவதும் பேச்சு, இளைஞர்களை தனது புகைப்படங்களால் கிறங்க வைக்கிறார். அந்த வகையில், பியார் பிரேமா காதல் படத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம் என்று ஹரிஷ் கல்யாண் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப தவறுங்க என்று கூறி வருகிறார்கள்.

"இதெல்லாம் ரொம்ப தவறுங்க.." - பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்துள்ள ரைசா - புலம்பும் ரசிகர்கள்..! "இதெல்லாம் ரொம்ப தவறுங்க.." - பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்துள்ள ரைசா - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.