பம் தெரியும் அளவுக்கு குட்டையான உடையில் இடுப்பு டான்ஸ் போடும் யாஷிகா ஆனந்த் - வைரல் வீடியோ..!

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாரு படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். 
 
அந்த படத்தில் கவர்ச்சியாக நடித்ததால் கவர்ச்சி நடிகை என்ற இமேஜை வலுவாக பெற்று விட்டார். சோம்பி, நோட்டா படங்களிலும் கவர்ச்சி வேடத்தில் நடித்தார். இதுதவிர மணியார் குடும்பம், கழுகு2 படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மேலும் பாப்புலாரிட்டியை கொடுத்தது. 
 
ஆனால் நினைத்த மாதிரி சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சேர்த்துக் கொண்டார்.
 
இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த், ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரில் நடிப்பதற்காக தனது எடையை 12 கிலோ வரை குறைத்துள்ளார். கவர்ச்சி வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. 
 
பிரியங்கா ஹீரோயினாக நடிக்கும் இந்த சீரியலில் வடிவுக்கரசி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படி பிஸியாக இருந்தாலும் ரசிகர்களின் கண்களை காயப்போட்டு விட கூடாது என்பதில் கவனமாக இருக்கும் யாஷிகா தன்னுடைய சூடான இளமையை சுடச்சுட இன்ஸ்டாகிராமில் பரிமாறிவிடுகிறார். 
 
 
அந்த வகையில் தற்போது இடுப்பு டான்ஸ் ஒன்றை ஆடி அதனை அப்லோட் செய்து இளசுகளை கிரந்கடிதுள்ளார்.

பம் தெரியும் அளவுக்கு குட்டையான உடையில் இடுப்பு டான்ஸ் போடும் யாஷிகா ஆனந்த் - வைரல் வீடியோ..! பம் தெரியும் அளவுக்கு குட்டையான உடையில் இடுப்பு டான்ஸ் போடும் யாஷிகா ஆனந்த் - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on August 08, 2020 Rating: 5
Powered by Blogger.