நாங்களும் கவர்ச்சி போஸ் கொடுப்போம் - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் நடிகை மீனா..! - வைரல் போட்டோஸ்..!

ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் மீனா, தமிழ் மட்டும் இந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மூன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். 
 
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தவர், ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு, தனது மகள் நைனீக்காவை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து வருகிறார். 
 
சமீபத்தில், பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்தணும். அவங்க ஒரு பெண்ணிடம் டீல் பேசுறதுக்கு முன்னாடி, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும் என கூறியிருந்தார். 
 
இந்நிலையில், இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நிஜமாகவே இது மீனாதானா..? இந்த வயதில் இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருகிறார்..? நம்பவே முடியவில்லையே என ஷாக் ஆகி வருகிறார்கள்.
 
நடிகைகள் பலரும் ஊரடங்கு காரணமாக போட்டோ ஷூட் செய்ய முடியாத காரணத்தினால் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.
 
அந்த வகையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மீனாவும் தன்னுடைய இளமை கால புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

நாங்களும் கவர்ச்சி போஸ் கொடுப்போம் - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் நடிகை மீனா..! - வைரல் போட்டோஸ்..! நாங்களும் கவர்ச்சி போஸ் கொடுப்போம் - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் நடிகை மீனா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.