எவ்ளோ பெரிய மாத்திர.. - இன்னும் கொஞ்சம் குனிஞ்சா வெளிய வந்திருக்கும் - யாஷிகாவை விளாசும் நெட்டிசன்கள்..!


தமிழ் சினிமாவின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். 

பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குக்கேற்று வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனைவரும் போலவே இவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். 

வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.இந்நிலையில் யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். 

இப்போது புதிதாக படு கவர்ச்சியான தனது படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் கமெண்டில் கேவலமாக பேசிவருகின்றனர். 


எவ்ளோ பெரிய மாத்திர.. என்று இரட்டை அர்த்த வசனத்தில் கலாய்த்தும், பட வாய்ப்புக்காக இப்படி புகைப்படம் வெளியிடலாமா? இன்னும் கொஞ்சம் குனிஞ்சா வெளிய வந்திருக்கும் என்றும் கடுமையாக கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

எவ்ளோ பெரிய மாத்திர.. - இன்னும் கொஞ்சம் குனிஞ்சா வெளிய வந்திருக்கும் - யாஷிகாவை விளாசும் நெட்டிசன்கள்..! எவ்ளோ பெரிய மாத்திர.. - இன்னும் கொஞ்சம் குனிஞ்சா வெளிய வந்திருக்கும் - யாஷிகாவை விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 20, 2020 Rating: 5
Powered by Blogger.