தமிழில் மெட்ராஸ் திரைப்படம் அறிமுகமான தெலுங்கு நடிகை கேத்ரீன் தெரசா சினிமாவில் நுழைந்த போது கவர்ச்சி வேடங்களில் நடிக்க என கூறி இருந்தார்.
ஆனால், தெலுங்கு படமான கௌதம் நந்தா திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து ஷாக் கொடுத்தார்.
தெலுங்கு சினிமா என்றாலே நடிகைகள் கவர்ச்சியாகத்தான் நடித்து வருகின்றனர். இந்நிலையில் மாட்டேன் என்று கூறிய கேத்ரீன் வேறு வழியாமல் கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.
தற்போது இந்த படம் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளாதாம். இதனால் மேலும் தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
ஆனால், இளம் நடிகர்களுடன் எந்த அளவுக்கு வேண்டுமானலும் ரொமான்ஸ் செய்ய தயாராக இருக்கும் கேத்ரீன் மூத்தநடிகர்களுடன் ஜோடி போடமாட்டேன் என்று திட்ட வட்டமாக கூறிவருகிறார்.
வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2 ஆகிய படங்கள் இவர் கடைசியாக நடித்து
வெளிவந்த படங்கள். இது மட்டுமல்லாமல் அருவம், தி வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்
ஆகிய படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.
இவருடைய ப்ளஸ் பாய்ண்டே இவரது எடுப்பான பின்னழகு தான். அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிடும் இவர் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து போஸ் கொடுக்கிறார்.
அந்த வகையில், சொர்க்கத்திற்க்கான படிக்கட்டுகள் என கூறி படிகளில் ஏறி செல்வது போல தன்னுடைய எடுப்பான பின்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.



