கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி..! -வைரல் போட்டோஸ்..!


பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் சின்னதம்பி சீரியலின் மூலம் பிரபலமானவர் தான் பவானி ரெட்டி. இவர் இதற்கு முன்பாக வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு சீரியலில் பிரபலமாக வலம் வரும் நமது நடிகை ஆந்திராவைச் சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு பல சிக்கல்களின் காரணமாக அவருடைய கணவன் இயற்கை எய்தினார்.

அவருடைய திருமண வாழ்க்கை திருப்தியாக அமையாததன் காரணத்தால். சமூக வலைத்தளத்தில் தள்ளியே இருந்தார். மேலும் இதை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் இவருடைய வாழ்க்கையில் நடந்து கொண்டே இருந்தன. 

இந்நிலையில் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நமது நடிகை சமூக வலைத்தளத்தை ஆட்டிப் படைத்து வருகிறார்.இந்த ஊரடங்கு காரணத்தால் தற்போது சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். 

இந்நிலையில் தனது பொழுதுபோக்கிற்காக சமூக வலை தளத்தை பயன்படுத்தி வந்த நடிகைகள் தற்போது விளம்பரத்திற்காக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.


இந்நிலையில் நடிகைகள் தனது சிறுவயது துரோகக் புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில் பவானி ரெட்டி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் அவர்களிடம் புகைப்படமானது. மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி..! -வைரல் போட்டோஸ்..! கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை பவானி ரெட்டி..! -வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 10, 2020 Rating: 5
Powered by Blogger.