தமிழ் சினிமாவிற்கு தற்போது புதுப் புது நடிகைகள் களமிறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன்.
ஆனால், அந்தப் படத்தில் அவரது காட்சிகள் அதிகம் நீக்கப்பட்டு ஒரு சில காட்சிகளே இடம்பெற்றிருந்தன. அதனால் அவரின் நடிப்பு வெளிப்படவில்லை. இது நடிகை மெஹ்ரீனுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இயக்குனர் நடிகை மெஹ்ரீனிடம் மன்னிப்பும் கேட்டார்.
இதனை தொடர்ந்து நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றது.
கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி இறங்கி கலக்க தயார் என்ற கொள்கையில் இருப்பதால் தயாரிப்பாளர், இயக்குனர்களின் விருப்ப நாயகிகள் பட்டியலில் அம்மணியின் பெயரும் இடம் பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய தொடையழகு தெரியும் படி சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.





