ஆள் இல்லாத காட்டில் வெறும் ப்ரா, ஜட்டியுடன் போஸ் கொடுத்துள்ள "கோமாளி" பட நடிகை..!

சமீபத்தில் வெளிவந்து திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் தான் கோமாளி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி காதலியாக நடித்து அறிமுகமானவர்தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

இவர் இந்த திரைப்படத்தில் நடித்தவர் மூலமாக பெரும் அளவில் பிரபலமாகி விட்டார்.பலரும் ஊரடங்கு உத்தரவை ஏற்று வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையில், அதனால் உருவாகும் மன அழுத்தத்தில் இருந்து நான் எப்படி மீள்கிறேன் என்பது குறித்து சம்யுக்தா நச் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

வீட்டிற்குள் எவ்வித மேக்கப்பும் இல்லாமல், டூபிஸ் உடையில் செம்ம ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எவ்வித எடிட்டிங்கும் செய்யாமல் அப்படியே அவர் போட்ட கவர்ச்சி ஆட்டத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார்.

இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது. இவர் பிஏ சைகாலஜி மற்றும் ஜௌர்னலிசம் முடித்துள்ளார். இவர் பெங்களூரில் பிறந்து அங்கேயே படிப்பையும் முடித்துக் கொண்ட பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டி உள்ளார்.

தற்போது இந்தியாவில் பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நடிகைகள் உடல் எடை கூடிக் கொண்டே போகிறார்கள்.
அதனால், தினந்தோறும் உடற்பயிற்சி செய்து வருகிறார் சம்யுக்தா. மேலும், உடற்பயிற்சி நடனம் என பல வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆளே இல்லாத காட்டி வெறும் ப்ரா, ஜட்டியுடன் இருக்கும் சில மூன்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரந்கடிதுள்ளர்.

ஆள் இல்லாத காட்டில் வெறும் ப்ரா, ஜட்டியுடன் போஸ் கொடுத்துள்ள "கோமாளி" பட நடிகை..! ஆள் இல்லாத காட்டில் வெறும் ப்ரா, ஜட்டியுடன் போஸ் கொடுத்துள்ள "கோமாளி" பட நடிகை..! Reviewed by Tamizhakam on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.