"முதன் முறையாக நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் நித்யா மேனன்" - பேயறைந்தது போல் கிடக்கும் ரசிகர்கள்..!தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்யா மேனன், மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர்.

ஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சிறிய இடைவெளி விட்டு தனக்கான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு அடித்தது டபிள் தமாகா லக். அந்த வகையில் இவர் தற்போது , சைக்கோ, தி அயர்ன் லேடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அக்‌ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். அதிக கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் என்று பெயர் பெற்றவர் நித்யா மேன்ன். தற்போது இவரும் கவர்ச்சி காட்சிகளுக்கு துணிந்து விட்டார்.

" Breath 2" என்ற வெப் சீரீஸில் நடித்து வருகிறார் நித்யாமேனன். இதில் மற்றொரு நடிகைக்கு லிப் டு லிப் முத்தக்காட்சி தந்து நடித்திருக்கி றார், இது இணைய தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

முத்தம் தருவது நித்யா வுக்கு புதியதில்லை ஏற்கனவே "ஆவ்" என்ற தெலுங்கு படத்தில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்ததுடன் நடிகைக்கு முத்தம் தரும் காட்சியில் நடித்திருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் எல்லாம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சென்சார் என்பதால் இயக்குனர்கள் இஸ்டத்துக்கு விளையாடுகிறார்கள்.

படங்களில் நடிப்பதை விட கூடுதல் சம்பளம் வருகின்றது என்பதால் நடிகைகளும் என்ன மாதிரியான காட்சி என்றாலும் சரி என துணிந்து நடிக்கிறார்கள். இந்நிலையில், நித்யா மேனன் இதுவரை நடிக்காத காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் கூறியுள்ளாராம்.

ஆம், நீச்சல் உடையில் நடிக்க ஒகே சொல்லியுள்ளார் நித்யா என்றும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் கூறுகிறார்கள். இதனை அறிந்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று பேயறைந்தது போல கிடக்கிறார்கள்.

"முதன் முறையாக நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் நித்யா மேனன்" - பேயறைந்தது போல் கிடக்கும் ரசிகர்கள்..! "முதன் முறையாக நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் நித்யா மேனன்" - பேயறைந்தது போல் கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 04, 2020 Rating: 5
Powered by Blogger.