இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா.? - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நித்யா மேனன்..!


அதிக கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் என்று பெயர் பெற்றவர் நித்யா மேன்ன். தற்போது இவரும் கவர்ச்சி காட்சிகளுக்கு துணிந்து விட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, 24 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 

தமிழில் கடைசியாக நித்யா மேனன் சைக்கோ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஓவர் கிளாமர் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கும் நித்யா மேனன், வெப் சீரிஸ் ஒன்றிற்காக எடுத்துள்ள ரிஸ்க் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.. 

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நித்யா மேனன் லெஸ்பியனாக நடித்துள்ளார். இந்த அதிர்ச்சி போதாது என்று ஸ்ருதி பாப்னா என்ற நடிகைக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களை அதிரவைத்தது. 

இந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாமல் இருக்கும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அதே வெப் சீரிஸில் பிகினி உடையில் சில காட்சிகளில் தோன்றவுள்ளாராம் அம்மணி. வெப் சீரிஸ் நடிகைகள் லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருக்க நித்யா மேனனோ கோடிகளில் வாங்கி கொண்டிருக்கிறார். எல்லாம் பணம் படுத்தும் பாடு என்கிறார்கள் கோடம்பாக்க வாசிகள்.

இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா.? - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நித்யா மேனன்..! இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா.? - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நித்யா மேனன்..! Reviewed by Tamizhakam on August 31, 2020 Rating: 5
Powered by Blogger.