தமிழ் சினிமாவுக்கு நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே தான் போகிறது
என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை என்று கூட சொல்லலாம்.
அந்த அளவிற்கு நடிகைகளின் வரத்து அதிகம்.
இந்நிலையில் தமிழி சினிமாவில்
“முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்
தான் நடிகை பூர்ணா. இவரது இயற்பெயர் “ஷாம்னா காசிம்”.
மேலும் இவர் சமீபத்தில் வெளியான கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட தமிழ்
படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்
படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. மேலும் இவரை பற்றிய ஒரு சில
செய்திகள் தற்போது இணையத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்,
அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.அதே போல தற்போதும் கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை
வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்று தான் சொல்ல
வேண்டும்.
அந்த வகையில்,தற்போது தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் இடம் பெற்ற என் ஜன்னல் வந்த காற்றே என்ற படாலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.


