"கவர்ச்சி மகா ராணி" - "என்னா ஸ்ட்ரக்சரு.." - இந்துஜா ரவிச்சந்திரன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


பிரபல இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய முதல் திரைப்படமான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். 

மேலும், வைபவின் தங்கையாக நடித்த சுடர்விழி கதாபாத்திரம் பிரபலமானதாகும்.அதனை தொடர்ந்து “பிகில்” படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். 

வேலூரை சொந்த ஊராக கொண்ட இந்துஜா, திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக “மேயாத மான்” திரைப்படத்தின் ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார். 

மேலும், தமிழ் மொழி பேச தெரிந்த கதாநாயகிகளில் மகாமுனி, பிகில் படத்தில் இந்துஜாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், பட வாய்பிற்க்காக வித விதமான புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் குறுகிய படங்களே நடித்து இருந்தாலும் மக்களிடையே பிரபலமாவது பெரிய விஷயமாக இருந்து வருகிறது.அந்த வகையில் தனது முதல் படத்திலையே பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளவர் நடிகை இந்துஜா.


மேலும் தனது முதல் படமான மேயாத மான் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவருக்கு படிபடியாக கோலிவுட் சினிமா துறையில் படங்களின் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி இளம் நடிகையாக வலம் வருகிறார்.


இந்நிலையில், ஆண்டிக் நகைகள் எனப்படும் புராதாண நகைகளை அணிந்து கொண்டு அரண்மனை போன்ற இடத்தில் மஹாராணி போல போஸ் கொடுத்துள்ள இந்துஜாவை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து உருகி வருகிறார்கள்.

"கவர்ச்சி மகா ராணி" - "என்னா ஸ்ட்ரக்சரு.." - இந்துஜா ரவிச்சந்திரன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "கவர்ச்சி மகா ராணி" - "என்னா ஸ்ட்ரக்சரு.." - இந்துஜா ரவிச்சந்திரன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 15, 2020 Rating: 5
Powered by Blogger.