கசிந்தது பிரபல சீரியல் நடிகையின் கவர்ச்சி வீடியோ.! – இவங்களா இப்படியெல்லாம் நடிச்சி இருக்காங்க..?


சினிமாவில் பிரகாசிக்க வேண்டுமென பலரும் இன்றுவரை முயன்று வருகின்றனர். இந்நிலையில் யூ-ட்யூப், டிக் டாக் மற்றும் குறும்படங்களில் நடிப்பதன் மூலமும் தொலைக்கட்சிகளில் நடிப்பதன் மூலம் சினிமா வாய்ப்பை பெருகின்றனர். 

இந்நிலையில் சீரியல் வாய்ப்பு கிடைத்ததும் சில நடிகர் நடிகைகளும் சினிமா வாய்ப்பிற்காக என்னனவோ வேலைகளை செய்து வருகின்றனார். பல நாயகியாககள் இப்பொழுது புதுபுது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களையும் ஈர்க்கின்றனர். 

அந்த வகையில் பல நாட்களாகவே சீரியல்களில் நடித்து கொண்டிற்கும் நாயகி தான் நடிகை ரேணுகா. இவர முதல் முறையாக பாலச்சந்தரின் சீரியல்களில் நடித்து பின்னர் சினிமா உலகிற்குள் நலிந்து மீண்டும் சீரியல்களில் கலக்கிகொண்டு இருப்பவர். 

முதல் முறையாக நாடக கம்பெனிகளில் பணியாற்றியதால் இப்பொழுது வரை திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டுபவர் ஆவார். தந்தை இறந்து விடவே சென்னைக்கு வந்த இவர் நடிப்பையே முழுநேர பணியாக மாற்றிகொண்டார். 

இவர் தமிழில் மட்ட்மட்டுமல்லாமல் மலையாளத்திலும் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இன்றுவரை சில நடிகர்களுக்கு அம்மாவாக தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். 

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் அயன் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு அம்மாவை நடித்து அசத்தி இருப்பார். இப்படி தமிழ் மலையாளம் ஹிந்தி என சில மொழிகளில் கலக்கி இருக்கும் இவரது பழைய சீரியல் காணொளி இப்பொழுது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த காணொளி பழைய சீரியல் தொடரில் இவ்வாறு நடித்திருந்தாலும் அந்த எபிசோடில் இப்படி வராததால் இந்த காணொளிவை பார்த்த பலரும் ஆச்சர்யமடைந்து வருகின்றனர்.

கசிந்தது பிரபல சீரியல் நடிகையின் கவர்ச்சி வீடியோ.! – இவங்களா இப்படியெல்லாம் நடிச்சி இருக்காங்க..? கசிந்தது பிரபல சீரியல் நடிகையின் கவர்ச்சி வீடியோ.! – இவங்களா இப்படியெல்லாம் நடிச்சி இருக்காங்க..? Reviewed by Tamizhakam on August 21, 2020 Rating: 5
Powered by Blogger.