"என்னா Shape-uh..! - என்னா Structure-uh...!" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட போட்டோஸ் - கதறும் நெட்டிசன்கள்..!


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய, 'மெட்ராஸ்' படத்தில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் நடித்த கேத்தரின் தெரசா, தற்போது கவர்ச்சி காட்டாமல் ஒரு படங்களில் கூட நடிப்பதில்லை. 

இதனால் தான் என்னவோ அவர் அடுக்கடுக்காக பல தமிழ் படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதே நேரத்தில் தான் நடிக்கும் கதைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து வந்த கேத்ரின் தெரசா மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு கணிதன், கதகளி படங்களில் நடித்தார். 

முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்டிருக்கிறார் கேத்ரின் தெரசா. தெலுங்கு படத்தில் நடிக்க 80 லட்சமும், தமிழ் படத்தில் நடிக்க 60 லட்சமும் கன்னடம் மற்றும் மலையாளப் படங்களுக்கு 40 லட்சமும் சம்பளம் வாங்குகிறாராம் கேத்ரின். 

இந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட 40 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார் கேத்ரின். அதன் பிறகு பாடலுக்கான ஒத்திகை நடந்தபோது படு கவர்ச்சியாக ஆட வேண்டியதை உணர்ந்தார் கேத்ரின். அதனால் கவர்ச்சியாக நடனம் ஆட வேண்டும் என்றால் கூடுதலாக 25 லட்சம் சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 


இதற்கு தயாரிப்பு தரப்பும் ஒப்புக் கொண்டிருக்கிறதாம். கொரோனா லாக் டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் விரைவில் இதன் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.


கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் இவர் வீட்டில் இருந்தபடியே கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

"என்னா Shape-uh..! - என்னா Structure-uh...!" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட போட்டோஸ் - கதறும் நெட்டிசன்கள்..! "என்னா Shape-uh..! - என்னா Structure-uh...!" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட போட்டோஸ் - கதறும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on August 12, 2020 Rating: 5
Powered by Blogger.