"கண்ணை பார்த்தாலே டெம்ப்ட் ஆகுதே.." - "டீன் ஏஜ் பொண்ணு மாதிரி இருக்கீங்க.." - சுரேகா வாணியை பார்த்து உருகும் நெட்டிசன்கள்.!


தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில், காதலில் சொதப்புவது எப்படி உத்தமபுத்திரன் மெர்சல் எதிர்நீச்சல் விசுவாசம் போன்ற பல திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக பிரபலமானவர்.
 
இவ்வாறு அவர் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார். 
 
தற்போது 42 வயதாகும் சுரேகா வாணி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் மனது மிகவும் வைரலாக பரவி வருகிறது.
 
சினிமாவைப் பொருத்த அளவில் ஒரு நடிகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அந்த அளவிற்கு துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். இதனால் அவர்கள் மிக முக்கியமான காட்சிகளில் நடித்த ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.
 
சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. 
 
அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார். இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது இளம் நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மிகவும் கவர்ச்சியான பார்வையை வீசியபடி கூலாக ஒரு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.
 
 
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
 
 

"கண்ணை பார்த்தாலே டெம்ப்ட் ஆகுதே.." - "டீன் ஏஜ் பொண்ணு மாதிரி இருக்கீங்க.." - சுரேகா வாணியை பார்த்து உருகும் நெட்டிசன்கள்.! "கண்ணை பார்த்தாலே டெம்ப்ட் ஆகுதே.." - "டீன் ஏஜ் பொண்ணு மாதிரி இருக்கீங்க.." - சுரேகா வாணியை பார்த்து உருகும் நெட்டிசன்கள்.! Reviewed by Tamizhakam on September 12, 2020 Rating: 5
Powered by Blogger.