"பால் பூத்" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..!

 
 
தமிழ் சினிமாவில் தற்போது மாபெரும் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
 
இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் இவருக்கு பிரபலம் கிடைக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தன. இதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
 
மேலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துகொண்டிருந்தாள் நாம் எப்பொழுதும் பின்னாடியே தான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் தனது மொத்த கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விட்டார். 
 
இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக நடிகை யாஷிகா ஆனந்தின் பெயர் வேறு ஒரு நடிகை என முத்திரை இடப்பட்டது. இவ்வாறு அதற்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு தான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இவர் புகைப் படத்தை வெளியிடுவார்.
 
அதுமட்டுமல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இவ்வாறு இவர் அந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இவ்வாறு அவர் பிரபலம் ஆவதற்கு பயன்படுத்தியது என்னவோ கவர்ச்சி தான். 
 
படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ சமூக வலைதளங்களில் இலவசமாக தன்னுடையஅழகுகளை அழகாக விருந்து வைத்து இளசுகளின்கண்களின் பசியை போக்குகிறார் அம்மணி. 
 
இந்நிலையில், தற்போதும் தன்னுடைய அழகு தெரியும் படி மோசமான கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் "பால் பூத்" என்று கமெண்ட் அடித்துள்ளார். 
 

அப்படி கமெண்ட் போட்டவர் யார் தெரியுமா..? - அவருக்கு வயது 60-ஐ தாண்டியிருக்கும் போல, இதனை பார்த்த சக நெட்டிசன்கள் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க என்று அவருக்குபதிலளித்து வருகிறார்கள்.

"பால் பூத்" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..! "பால் பூத்" - மோசமான கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த் - இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நெட்டிசன் யாருன்னு பாருங்க..! Reviewed by Tamizhakam on September 15, 2020 Rating: 5
Powered by Blogger.