அடேங்கப்பா.. கடற்கரையில் கவர்ச்சி உடையில் இளசுகளை சூடேற்றிய பூனம் பாஜ்வா - வைரல் போட்டோஸ்..!
சமீப காலமாகவே இளைஞர்களை தனது கொழுக்மொழுக் அழகால் வசியம் செய்து வரும் நடிகை பூனம் பாஜ்வா பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்வதாக வெளியான வதந்தியை தொடர்ந்து அது உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.
பூனம் பாஜ்வாவை விரும்பாத ரசிகர்களே இல்லை அந்த அளவுக்கு நடிப்பானாலும் சரி கவர்ச்சியானாலும் சரி ரசிகர்களை தனது அழகின் மூலம் கவர்வதில் இவர் கெட்டிக்காரி.
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.
தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார்.
அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. என்றும் இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் பூனம் பாஜ்வாவிற்கு தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சி காட்டியவாறு நடித்து ரசிகர்களின் நாடித் துடிப்பாக இருந்து வருகிறார்.
கிளுகிளுப்பான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பூனம் பாஜ்வா சேலை மாடர்ன் டிரஸ் என எந்த உடை அணிந்தாலும் அதில் நேர்த்தியாக கொஞ்சம் தூக்கலாகவே கவர்ச்சி காட்டியவாறு அம்சமாக தெரிவார்.
அந்த வகையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
அடேங்கப்பா.. கடற்கரையில் கவர்ச்சி உடையில் இளசுகளை சூடேற்றிய பூனம் பாஜ்வா - வைரல் போட்டோஸ்..!
Reviewed by Tamizhakam
on
September 30, 2020
Rating:
