சல்லடை போன்ற மேலாடையில் மொத்தமாக காட்டிய சஞ்சிதா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!


தமிழில் ஜெயம் ரவியின் ‘தில்லாலங்கடி’ படத்தில் தமன்னாவின் தங்கையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இதனையடுத்து விதார்த்தின் ‘கொள்ளைக்காரன்’, விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’, அசோக் செல்வனின் ‘பீட்சா 2:வில்லா’ போன்ற படங்களில் நடித்தார். 
 
இவர் தமிழ் மட்டுமின்றி சில கன்னட படங்களிலும் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். சஞ்சிதா நடிப்பில் ரிலீஸான கடைசி தமிழ் படம் பிரஷாந்தின் ‘ஜானி’. 
 
தற்போது, சஞ்சிதா ஷெட்டி கைவசம் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படம். சூது கவ்வும் படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. 
 
இந்நிலையில், தனது மார்க்கெட்யை பிடிப்பதற்காக கவர்ச்சியான புகைபடங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகிறார் சஞ்சிதா ஷெட்டி.அந்த வகையில் தற்போது தொப்புள் தெரியும் அளவுக்கு குட்டியான சட்டையை அணிந்து கொண்டு இவர் வெளியில புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. 
 
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். தற்போது, ஒரு அடல்ட் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு ‘பல்லு படாம பாத்துக்கோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
 
ஹரஹர மகாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய அடல்ட் காமெடி படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளதால் கோலிவுட்டில் அதிக அடல்ட் காமெடி படங்கள் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 
இந்த நிலையில் யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘பல்லு படாம பாத்துக்கோ’ அடல்ட் காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் சஞ்சனா ஷெட்டி கவர்ச்சியாக நடிக்கவுள்ளார். 
 
 
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது கவர்ச்சியான சல்லடை போன்ற உடையில் படு சூடாக இருக்கும் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 
 
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

சல்லடை போன்ற மேலாடையில் மொத்தமாக காட்டிய சஞ்சிதா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! சல்லடை போன்ற மேலாடையில் மொத்தமாக காட்டிய சஞ்சிதா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 04, 2020 Rating: 5
Powered by Blogger.