"போட வேண்டியதை போடுமா.." - சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ள பிரியங்கா - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
‘Comedy is a serious Business’ என்று சொல்லுவார்கள். அந்த காமெடியினால் மற்றவர்களை கிண்டல் செய்து, கலாய்த்து சிரிக்க வைக்கலாம்; கிண்டல் , கலாய் வாங்கியும் சிரிக்க வைக்கலாம். 
 
இந்த இரண்டாவது வகைக்கு பொருத்தமானவர் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா. எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல். நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட வந்தது. 
 
ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. சில பேர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகலாம் என நினைத்து தான் வருவார்கள். அது போல சிலர் வந்தும் இருக்கிறார்கள். ஆனால், இவருக்கு அந்த ஆசை இல்லை. 
 
அதற்க்கு என்ன காரணம் என தெரியவில்லை. சமீபகாலமாக, அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துவிட்டது போல ஒரே புகைப்படமாக பதிவேற்றி தலுகிறார்.
 
சின்னத்திரை தொகுப்பாளினிகள் DD, Ramya என இரு ஜாம்பவான்கள் இருக்கும்போது கூட தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா. 

 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் போட வேண்டியதை போடுமா என்று கலாய் கருத்துக்களை எழுதி வருகிறார்கள்.

"போட வேண்டியதை போடுமா.." - சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ள பிரியங்கா - கலாய்க்கும் ரசிகர்கள்..! "போட வேண்டியதை போடுமா.." - சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ள பிரியங்கா - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 01, 2020 Rating: 5
Powered by Blogger.