"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..?" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய கவர்ச்சி நடிகை நாகு..!


தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக கவர்ச்சி காட்டி கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு என்று சில நடிகைகள் இருந்தார்கள். இந்த வகையில் நாம் பார்க்கும்போது ஜெயமாலினி, விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என்று சொல்லிக்கொண்டு போகலாம். 
 
அந்த அளவிற்கு பல நடிகைகள் கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டனர்.முன்பு நடித்த நடிகைகள் எல்லாம் அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அடக்க ஒடுக்கமாக நடித்திருப்பார்கள். 
 
அத்திரைப்படத்தில் பாட்டு வரும் பொழுது தரைமட்டமாக இறங்கி குத்தாட்டம் போட ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கவர்ச்சி காட்டவும் ஆரம்பித்துள்ளனர். 
 
இந்நிலையில், நாடோடிகள் படத்தில் யக்கா யக்கா மற்றும் மைனா படத்தில் ஜிங்கி, ஜிங்கி ஜிமிக்கி போட்டு என்ற பாடலின் மூலம் பிரபலாமான நடிகை நாகு புடவை கட்டியே குத்தாட்டம் போட்டு வந்தார். 
 
ஆனால், இப்போது மாடர்ன் உடைக்கு மாறி குத்தாட்டம் போட்டு கொண்டிருக்கிறார். சமீபத்தில், நந்தவன கிளியே என்ற படத்தில் மாடர்னான கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்டு அசத்தினார்.
 
பட வாய்ப்புக்காக முன்னணியில் இருக்கும் நடிகைகள் பலரும் நீச்சல் உடையில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்து விட்ட நிலையில் நடிகை நாகுவும் புதிய படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த தகவலை அறிந்thuது ஷாக் ஆனா ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.