Posts

Showing posts with the label Nagu

35 ஆண்டுகள் தலைநகரத்தை மிரட்டிய ரவுடி.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் A1.. திடீர் மரணம்.. யார் இந்த தாதா நாகேந்திரன்?

Image
சென்னை, அக்டோபர் 10 : வடசென்னையின் புகழ்பெற்ற ரவுடி தலைவன் நாகேந்திரன் (நாகு) காலை 9:00 மணிக்கு சிறை உள்ளிட்டு கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சிக்கொண்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடைந்து, உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இறந்தார். இந்த மரணம் தமிழ்நாட்டின் குற்ற உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் மற்றும் மருத்துவமனை துறையினரால் அவரது குடும்பத்தினருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடி உலகின் உச்சத்திற்கு ஏறிய பயணம் வியாசர்பாடி பகுதியில் பிறந்து வளர்ந்த நாகேந்திரன், தனது இளமை காலத்தில் குத்துச்சண்டை வீரராக விளங்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்தார். ஆனால், ரவுடிகளுடன் ஏற்பட்ட நெருக்கமான நட்பு அவரது வாழ்க்கையை மாற்றியது. 1980களின் பிற்பகுதியில் அவர் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கி, வடசென்னையை மிரள வைக்கும் தாதாவாக உருவெடுத்தார். ஏ பிளஸ் ரவுடியாகத் தொடங்கி, பின்னர் தனது கும்பலுக்கு தலைவராக செயல்பட்ட நாகேந்திரன், மொத்தம் 28 வழக்குகளில் ஈடுபட்டிருந்தார். இதில் 5 கொலை வழக்குகள் மற்...

"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..?" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய கவர்ச்சி நடிகை நாகு..!

Image
தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக கவர்ச்சி காட்டி கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு என்று சில நடிகைகள் இருந்தார்கள். இந்த வகையில் நாம் பார்க்கும்போது ஜெயமாலினி, விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என்று சொல்லிக்கொண்டு போகலாம்.    அந்த அளவிற்கு பல நடிகைகள் கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டனர்.முன்பு நடித்த நடிகைகள் எல்லாம் அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அடக்க ஒடுக்கமாக நடித்திருப்பார்கள்.    அத்திரைப்படத்தில் பாட்டு வரும் பொழுது தரைமட்டமாக இறங்கி குத்தாட்டம் போட ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கவர்ச்சி காட்டவும் ஆரம்பித்துள்ளனர்.    இந்நிலையில், நாடோடிகள் படத்தில் யக்கா யக்கா மற்றும் மைனா படத்தில் ஜிங்கி, ஜிங்கி ஜிமிக்கி போட்டு என்ற பாடலின் மூலம் பிரபலாமான நடிகை நாகு புடவை கட்டியே குத்தாட்டம் போட்டு வந்தார்.    ஆனால், இப்போது மாடர்ன் உடைக்கு மாறி குத்தாட்டம் போட்டு கொண்டிருக்கிறார். சமீபத்தில், நந்தவன கிளியே என்ற படத்தில் மாடர்னான கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்டு அசத்தினார்.   பட வாய்ப்புக்காக முன்னணிய...

முதன் முறையாக மாடர்ன் உடையில் குத்தாட்டம் போட்ட நாடோடிகள் நடிகை நாகு..! - வைரலாகும் புகைப்படம்..!

Image
சரியாக சொன்னால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்றே நடிகைகள் இருந்தார்கள். ஜெயமாலினி, விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என வரிசையாக ஒவ்வோரு காலகட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு குத்தாட்ட நடிகைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.  ஹீரோயின்கள் தங்கள் கேரக்டரில் மட்டும் அடக்க ஒடுக்கமாக வந்து போவார்கள். ஆனால், கடந்த பத்து ஆண்டு வாக்கில் படத்தில் நடித்த நடிகைகளே தரை லோக்கலாக இறங்கி குத்தாட்டம் ஆட ஆரம்பித்தார்கள்.  அவர்களே கவர்ச்சி காட்டவும் தங்களை தயார்படுத்தினார்கள். இப்போது படத்தில் நடிக்கும் ஹீரோயின் குத்தாட்டம் ஆடுவதை விட படத்தில் நடிக்காத இன்னொரு ஹீரோயின் குத்தாட்டம் ஆடுவது பாப்புலராகி உள்ளது. வெறும் நான்கு நாள் குத்தாட்ட ஷூட்டிங்கிற்கு கால்ஷீட் கொடுத்தால் குறைந்தது 25 லட்சம் சம்பளம் கிடைக்கும்.  ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்து விட்டீர்களே என்று கேட்டால் அந்த இயக்குனர் எனக்கு நண்பர், அந்த ஹீரோ என்னுடைய நண்பர் அதனால் தான் ஒப்புக்கொண்டேன் என்று சப்பை கட்டு கட்டிவிட்டு நழுவும் நடிகைகளும் உண...

முதன் முறையாக மாடர்ன் உடையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள நடிகை மைனா நாகு..! - புகைப்படங்கள் உள்ளே

Image
ஒரு காலத்தில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்றே நடிகைகள் இருந்தார்கள். ஜெயமாலினி, விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என வரிசையாக ஒவ்வோரு காலகட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு குத்தாட்ட நடிகைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.  ஹீரோயின்கள் தங்கள் கேரக்டரில் மட்டும் அடக்க ஒடுக்கமாக வந்து போவார்கள். 2000மாவது ஆண்டுக்கு பிறகு படத்தில் நடித்த நடிகைகளே குத்தாட்டம் ஆட ஆரம்பித்தார்கள்.  அவர்களே கவர்ச்சிக்கும் தங்களை தயார்படுத்தினார்கள். இப்போது படத்தில் நடிக்கும் ஹீரோயின் குத்தாட்டம் ஆடுவதை விட படத்தில் நடிக்காத இன்னொரு ஹீரோயின் குத்தாட்டம் ஆடுவது பாப்புலராகி உள்ளது.  நான்கு நாள் குத்தாட்டதுக்கு கால்ஷீட் கொடுத்தால் குறைந்தது 25 லட்சம் சம்பளம் கிடைக்கும். இந்தி நடிகை நர்கீஸ் பக்கிரிக்கு இந்தியில் சம்பளம் ஒரு கோடி. அவர் சாஹசம் படத்தில் பிரசாந்துடன் ஆடிவிட்டு வாங்கியிருக்கும் சம்பளம் 30 லட்சம் என்கிறார்கள்.  இத்தனைக்கும் மூன்று நாட்கள்தான் வேலை. அவர் வந்து போன செலவு கணக்கு பத்து லட்சம் தனி. இப்படி ஹீரோயின்களே குத்தாட்டத்தையும் ஆடிவிடுவதால் குத்தாட...