அமலாபால் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்..!

 
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால். ஆனால் இவர் நடித்த முதல் திரைப்படம் சொல்லும்படி பிரபலமாகவில்லை. 
 
இதையடுத்து அவர் நடித்த திரைப்படம் தான் மைனா. இந்த திரைப்படத்தின் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
 
இவர் பிரபல இயக்குனரான விஜய்யை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டின் காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.
 
வாழ்க்கை போனால் போகட்டும் என்ற வகையில் தற்போது சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் நடிகை அமலா பால். அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 
 
மேலும் ரசிகர்கள் தன்னை நீங்காத அளவிற்கு தன்னுடைய புகைப்படத்தை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார். 
 
அந்த வகையில் மிகவும் ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

அமலாபால் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்..! அமலாபால் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on October 09, 2020 Rating: 5
Powered by Blogger.