"வெறும் ப்ரா" - "குழியல் தொட்டியில் மல்லாக்க படுத்தபடி போஸ்..." - உட்கார்ந்த இடத்திலேயே நெழியும் இளசுகள்..!

 
ரைசா 2017 இன் நடுப்பகுதியில், பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 
 
பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். 
 
அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார். இவர், யுவன் சங்கர் ராஜா அடுத்து தயாரிக்கும் ‘ஆலிஸ்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார். 
 
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார். தற்போது இவர் நடித்த FIR Teaser 2Million Views தாண்டி விட்டது. தற்போது இவரின் ஹாட் போட்டோஷூட் பற்றிதான் கோலிவுட் முழுவதும் பேச்சு, இளைஞர்களை தனது புகைப்படங்களால் கிறங்க வைக்கிறார்.
 
மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள அந்த படத்தில் அறிமுக இயக்குநர் மணி சந்துரு இயக்க உள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாகவாக செயல்பட்டு வருகிறார்.
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு படத்திலும் ஜோடி சேர்ந்ததால், ஹரிஷ் கல்யாண், ரைசா இடையே காதல் தீ பற்றி இருப்பதாக வதந்தி கொளுந்துவிட்டு எரிகிறது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. 
 
 
தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கலக்கலான ஹாட் போட்டோஸை தட்டிவிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
 
தற்போது நிலவும் இந்த லாக்டவுன் நேரத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நெருக்கமான பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து, மலரும் நினைவுகளை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். 


சிலரோ தங்களது ஹாட் போட்டோஸை பகிர்ந்து ரசிகர்களை கிளு கிளுப்பாகி வருகின்றனர்.