கடற்கரையில் பிரமாண்ட தொடையை காட்டிய தொகுப்பாளினி மகேஸ்வரி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!
பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல தொகுப்பாளினிகள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று VJ மகேஸ்வரி.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
தற்போது, சூடான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து கடற்கரையில் தொடையை காட்டி அமர்ந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை பார்த்து கோக்கு மாக்கான கருத்துகளை கமெண்டி வருகிறார்கள்.
கடற்கரையில் பிரமாண்ட தொடையை காட்டிய தொகுப்பாளினி மகேஸ்வரி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!
Reviewed by Tamizhakam
on
October 24, 2020
Rating:
