"நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க.." - நீச்சல் உடையில் ரைசா - கலாய்க்கும் ரசிகர்கள்..!


வளர்ந்து வரும் நடிகையரில், ரைசா வில்சனும் ஒருவர். தன் இமேஜை உயர்த்த, அவர் எந்த வரையறையும் வைத்துக் கொள்ளவில்லை போலும். 
 
தினமும் கவர்ச்சி படங்களாக, 'போட்டோ ஷூட்' நடத்தும் இவர், 'பிகினி' உடையில் எடுத்த படத்தை, சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
 
'நீச்சல் குளம் தான், தனக்கு மிகவும் பிடித்த இடம்' என்றும் கூறியுள்ளார்.பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன், தற்போது அரை டஜன் படங்களில் நடிக்கிறார். 
 
சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், லாக்டவுனிலும் கூட போட்டோ ஷுட்டில் பிஸியாக இருந்தார். அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை சூடேற்றுவார். 
 
இப்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்து " I love the pool and the pool loves me " என்று தலைப்பு வைத்து போட்டோக்களை பகிர்ந்துள்ளார். 
 
ரைசா கொடுத்திருந்த இந்த தலைப்பை பார்த்த ரசிகர்கள் கலாய் கருத்துகளை வெளியிட்டு பகிர்ந்து அந்த போட்டோக்களை வைரலாக்கினர்.

"நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க.." - நீச்சல் உடையில் ரைசா - கலாய்க்கும் ரசிகர்கள்..! "நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க.." - நீச்சல் உடையில் ரைசா - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 09, 2020 Rating: 5
Powered by Blogger.