"எல்லை மீறிய உச்ச கட்ட கவர்ச்சியில் தோணி பட நடிகை கியாரா அத்வானி.." - பெருமூச்சு வாங்கும் ரசிகர்கள்..!

 
பாலிவுட்டையே கலக்கி கொண்டு வரும் நடிகை கியாரா அத்வானி. தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எம். எஸ். தோனி தி அன் டோல்டு’ ஸ்டோரி படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 
 
பரத் அனே நேனு என்ற பெரிய ஹிட் படத்தின் மூலம் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து பக்கத்து மாநிலமான ஆந்திர ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தெலுங்கில் சில படங்களில் தொடர்ந்து நடித்த கியாரா அத்வானி இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார். 
 
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் உடன் இணைந்து நடித்தார். இந்த படத்தை வரும் காதல் காட்சிகள் எவ்வளவு பிரசித்தம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதனால் இந்தியில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். 
 
லக்ஷ்மி பாம், இண்டோ கி ஜவானி, ஷர்ஷாஹ் ஆகிய பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது கியாரா போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவது வழக்கம். 
 
அந்த வகையில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், ரசிகர்களை ஜில் ஜில் கூல் கூல் ஆக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.ஹிந்தியில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை கியாரா அத்வானி. 
 
சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் பாரத் அனு நேனு உள்பட சில படங்களில் நடித்த போது, அங்குள்ள ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு வெயிட் போட்டார். அதற்காக ஜிம்மிற்கு அடிக்கடி செல்வதையும் குறைத்துக்கொண்டு வந்தார்.
 

ஆனால் தற்போது ஒரே நேரத்தில் ஹிந்தியில் நான்கு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கியாரா அத்வானி, தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் மாகியிருக்கிறார். உடம்பு மீண்டும் வெயிட் போட்டு விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறார். 
 
 
கியாரா அணியும் ஒவ்வொரு உடையும் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகும். சமீபத்தில் ஜிம்மில் பயிற்சி முடித்து விட்டு வெளியே வந்த கியாராவின் உடை மீது தான் அனைவரின் பார்வையும் இருந்தது.


சிக்கென, மஞ்சள் நிறத்திலான கண்ணாடி போன்ற உடையில் அதேநிறத்தில் உள்ளாடை தெரியும் படி அணிந்து அனைவரையும் வசிகரித்துள்ளார்.

"எல்லை மீறிய உச்ச கட்ட கவர்ச்சியில் தோணி பட நடிகை கியாரா அத்வானி.." - பெருமூச்சு வாங்கும் ரசிகர்கள்..! "எல்லை மீறிய உச்ச கட்ட கவர்ச்சியில் தோணி பட நடிகை கியாரா அத்வானி.." - பெருமூச்சு வாங்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 03, 2020 Rating: 5
Powered by Blogger.