தீயா வேலை செய்யணும் குமாரு உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். தமிழ்படம் 2வில் மிர்ச்சி சிவா உடன் சேர்ந்து காமெடியில் கலக்கிய பொண்ணு ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் மட்டுமல்லாது, மலையாள படம் மூலம் ஹிட் கொடுத்தார்.
இப்போது தெகிடி ஹீரோ உடன் ஒரு படத்தில் ரொமான்ஸ் செய்கிறார்.தமிழ் திரைப்படங்களில் நேர் எதிர், கோமளவள்ளி, தமிழ் படம் போன்ற பல படங்களில் நடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இவர் குறைந்த படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உள்ளார். பல்வேறு மொழிகளில் நடித்து கொண்டிருந்தார். ஆனால் இவருக்கோ தமிழ் திரைப்படங்களில் அவ்வளவு திரைப்படங்கள் கிடைக்கவில்லை.
எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகையாக முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு ஐஸ்வர்யா மேனன் வந்து கொண்டிருக்கிறார். இந்தவகையில் ஹிப்ஹாப் ஆதி அவர்களுடன் நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இந்த திரைப்படம் தான் இவருக்கு தமிழில் கைகொடுத்தது என்று கூட கூறலாம்.ஐஸ்வர்யா மேனன் அவர்கள் அவருடைய முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உள்ளாரா என்பது போல ரசிகர்களிடையே கேள்விகள் எழும்பின.
ஏனென்றால் அவருடைய பழைய புகைப்படத்தையும் தற்பொழுது உள்ள புகைப்படத்தையும் பார்க்கும் பொழுது கொஞ்சம்கூட சந்தேகம் இல்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போலத்தான் இருக்கிறது.
இந்நிலையில், என்னை நெருக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள்... மற்றும் வேகமாக பிடித்துக்கொள்ளுங்கள்.. இது ஒரு மந்திர எழுத்து என " வாழ்கை ஒரு மகிழ்ச்சியான வண்ணப்பூச்சு " எனகூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப பெரிய்ய மனசுங்க என்பதில் ஆரம்பித்து அடுக்கடுக்கான கவித்துவமான வர்ணனைகளை செய்து வருகிறார்கள்.



