"இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..?.." - கிண்டலடித்தவர்களை வாயடைக்க செய்த நித்யா மேனன்..!


தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்யா மேனன், மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர். 
 
ஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சிறிய இடைவெளி விட்டு தனக்கான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு அடித்தது டபிள் தமாகா லக். அந்த வகையில் இவர் தற்போது , சைக்கோ, தி அயர்ன் லேடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
அதுமட்டுமின்றி அக்ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த அதிர்ச்சி போதாது என்று ஸ்ருதி பாப்னா என்ற நடிகைக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. 
 
காருக்குள் சுமார் 40 விநாடிகள் முத்தம் கொடுப்பது எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி இருவரும் அவருடைய ட்ரெஸ்ஸை கழட்டுவது போன்றும், கட்டி அணைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
 
 
முன்னணி நடிகையாகவே இருந்தாலும் பட வாய்ப்பிற்காக துளிகூட கவர்ச்சி காட்டாதவர் நித்யா மேனன். 
 
 
அதுமட்டுமின்றி தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் வெப் சீரிஸில் இப்படிப்பட்ட காட்சிகளில் நடித்துள்ளது ரசிகர்களை கதிகலங்க வைத்தது.

நீச்சல் உடையில் நித்யா மேனன்

இந்நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் பிகினி உடையில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனை அறிந்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? என்று கலாய்த்தனர்.
 
 
ஆனால், நித்யா மேனன் இதற்காக தன்னுடைய பொசு பொசு உடம்பை குறைத்து ஒல்லியாக மாறி கிண்டலடிதவர்களை வாயடைக்க செய்துள்ளார்.

"இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..?.." - கிண்டலடித்தவர்களை வாயடைக்க செய்த நித்யா மேனன்..! "இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..?.." - கிண்டலடித்தவர்களை வாயடைக்க செய்த நித்யா மேனன்..! Reviewed by Tamizhakam on November 06, 2020 Rating: 5
Powered by Blogger.