"என் மூளையை விட இது பெரியது..." - கோக்கு மாக்கு வசனத்துடன் கிரண் வெளியிட்ட ஹாட் போட்டோ..!


2003-இல் சியான் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர்தான் இந்த கவர்ச்சி புயல் கிரண். 
 
சமீப காலமாக கவர்ச்சி நடிகை கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார். 
 
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
 
கடைசியாக இவர் சுந்தர் சி-யின் முத்தின கத்திரிக்காய் படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இறுக்கமாக மேலாடை அணிந்து தன்னுடைய அழகை காட்டி "என் மூளையை விட மனம் பெரியது.." என கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே இந்த கேப்ஷனுக்கு ஒரு மீனிங் தானா என்று கலாய்த்து வருகிறார்கள்.

"என் மூளையை விட இது பெரியது..." - கோக்கு மாக்கு வசனத்துடன் கிரண் வெளியிட்ட ஹாட் போட்டோ..! "என் மூளையை விட இது பெரியது..." - கோக்கு மாக்கு வசனத்துடன் கிரண் வெளியிட்ட ஹாட் போட்டோ..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.