பொட்டு துணி இல்லாமல் வெறும் பேப்பரை சுற்றிக்கொண்டு கவர்ச்சி போஸ் - ரசிகர்களை ஷாக் ஆக்கிய சீரியல் நடிகை..!

 
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். 
 
கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன. 
 
அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும். அந்த வகையில், தனது ஆடை இல்லாமல் வெறும் செய்தி தாளை சுற்றிக்கொண்டு தன்னுடைய அழகு தெரியும் படி புகைப்படங்கள் சிலவற்றை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார். 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இதெல்லாம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.